வினா விடை · பொதுத் தமிழ்
‘ஓர் எழுவாய் பல பயனிலைகளைப் பெற்று ஒரே சொற்றொடராய் அமைவது’ எவ்வாறு அழைக்கப்படும்?
சரியான விடை: (B) தனிநிலைச் சொற்றொடர்
விளக்கம்: ஓர் எழுவாய் ஒரு பயனிலையையோ பல பயனிலைகளையோ கொண்டு ஒரே தொடராக முடிவது தனிநிலைத் தொடர் (Simple sentence) ஆகும். பல தனிநிலைத் தொடர்கள் ‘ஆதலால், அதனால்’ போன்ற இணைப்புச் சொற்களால் இணைவது தொடர்நிலைத் தொடர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எழுத்து தனியாகவோ, பல சேர்ந்தோ ஓசைப்பட பிரிந்து நிற்பதுவிடை: அசை
- பொருத்துக:<br />a) மயங்கி – 1) தொழிற்பெயர்<br />b) தெளிதல் – 2) வினையெச்சம்<br />c) பெரும்பேறு – 3) குறிப்பு வினைமுற்று<br />d) உண்டு – 4) பண்புத்தொகைவிடை: 2 1 4 3
- பிரித்தெழுதுக: “காடிதனை”விடை: காடு + இதனை
- தவறான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: கோடாரி
- “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” கூறியவர்விடை: நக்கீரர்
- சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: அமரர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தனர்
- “நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்” – இப்பாடலில் ‘கௌரவர் கோமான்’ என்று குறிக்கப்படுபவர் யார்?விடை: திருதராட்டிரன்
- ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’ எனத் தொடங்கும் கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள காண்டம்விடை: பாலகாண்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
