Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எழுத்து தனியாகவோ, பல சேர்ந்தோ ஓசைப்பட பிரிந்து நிற்பது

சரியான விடை: (D) அசை
விளக்கம்: எழுத்துகள் தனித்தோ இணைந்தோ ஓசைப்படப் பிரிந்து நிற்பது அசை; இது நேரசை, நிரையசை என இருவகைப்படும். அசைகள் சேர்ந்து சீர், சீர்கள் சேர்ந்து அடி அமைகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரித்தெழுதுக: “காடிதனை”விடை: காடு + இதனை
  2. ‘ஓர் எழுவாய் பல பயனிலைகளைப் பெற்று ஒரே சொற்றொடராய் அமைவது’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: தனிநிலைச் சொற்றொடர்
  3. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” கூறியவர்விடை: நக்கீரர்
  4. பொருத்துக:<br />a) மயங்கி – 1) தொழிற்பெயர்<br />b) தெளிதல் – 2) வினையெச்சம்<br />c) பெரும்பேறு – 3) குறிப்பு வினைமுற்று<br />d) உண்டு – 4) பண்புத்தொகைவிடை: 2 1 4 3
  5. “நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்” – இப்பாடலில் ‘கௌரவர் கோமான்’ என்று குறிக்கப்படுபவர் யார்?விடை: திருதராட்டிரன்
  6. தவறான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: கோடாரி
  7. ‘குக்கூ’ என்ற கவிதை நூலைப் படைத்தவர் யார்?விடை: மீரா
  8. சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: அமரர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தனர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions