வினா விடை · அறிவியல்
சந்திரனின் மறுபக்கத்தை முதன்முதலில் படம் பிடித்த சோவியத் விண்கலம் எது?
சரியான விடை: (B) லூனா-3
விளக்கம்: 1959-ல் சோவியத் ஒன்றியம் அனுப்பிய லூனா-3 விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தை முதன்முதலில் படம் பிடித்தது. ஸ்புட்னிக்-1 (1957) முதல் செயற்கைக்கோள்; அப்போலோ-11 (1969) மனிதனை நிலவில் இறக்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சோப்பு நுரையில் பல வண்ணங்கள் தெரியக் காரணம் என்ன?விடை: ஒளியின் குறுக்கீட்டு விளைவு
- 'வேதிப்பொருள்களின் அரசன்' என அழைக்கப்படுவது எது?விடை: H₂SO₄
- மின்காந்தத் தூண்டல் எண்ணின் (Inductance) அலகு எது?விடை: ஹென்றி
- மனித உடல் செல்லில் காணப்படும் குரோமோசோம்களின் மொத்த எண்ணிக்கை என்ன?விடை: 46
- ரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது எது?விடை: சல்பர்
- ஒரு பொருள் எந்த வெப்பநிலையில் வெப்ப ஆற்றலை வெளியிடாது?விடை: −273 °C
- வைரம் எந்தத் தனிமத்தின் புறவேற்றுமை வடிவம்?விடை: கார்பன்
- கீழ்க்கண்டவற்றுள் மொபைல் இயங்குதளம் (Mobile OS) எது?விடை: சிம்பியன் OS
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
