வினா விடை · அறிவியல்
வைரம் எந்தத் தனிமத்தின் புறவேற்றுமை வடிவம்?
சரியான விடை: (D) கார்பன்
விளக்கம்: வைரம், கிராஃபைட், ஃபுல்லரீன் ஆகியவை கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள். வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் நான்கு அணுக்களுடன் இணைவதால் அது மிகக் கடினமான இயற்கைப் பொருளாக உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலர் பனிக்கட்டி என்பது எது?விடை: திட கார்பன் டை ஆக்சைடு
- ரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது எது?விடை: சல்பர்
- வைட்டமின் B1-இன் வேதியியல் பெயர் என்ன?விடை: தையமின்
- மின்காந்தத் தூண்டல் எண்ணின் (Inductance) அலகு எது?விடை: ஹென்றி
- இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவி எது?விடை: ஸ்பிக்மோமானோமீட்டர்
- சோப்பு நுரையில் பல வண்ணங்கள் தெரியக் காரணம் என்ன?விடை: ஒளியின் குறுக்கீட்டு விளைவு
- X-கதிர்களை நன்கு உட்கவர்வதால் கதிர்வீச்சுக் கவசமாகப் பயன்படும் பொருள் எது?விடை: காரியம்
- சந்திரனின் மறுபக்கத்தை முதன்முதலில் படம் பிடித்த சோவியத் விண்கலம் எது?விடை: லூனா-3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
