Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சப்தசிந்து பொருள் என்ன?

சரியான விடை: (C) ஏழு ஆறுகளின் நிலம்
விளக்கம்: சப்தசிந்து என்றால் ‘ஏழு ஆறுகளின் நிலம்’ என்று பொருள். ரிக்வேத கால ஆரியர்களின் தாயகமான இன்றைய பஞ்சாப் பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆரியர்களின் முக்கிய தொழில்?விடை: கால்நடை மேய்த்தல்
  2. மாரியப்பன் தங்கவேலு எங்கு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்?விடை: ரியோ டி ஜெனிரோ
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரிக் வேதகால ஆரியர்கள் நாடோடிகள். ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் வாழ்விடம் அயோத்தி.விடை: 1 மட்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. 2. 2005-ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ்மொழி அறிவ...விடை: 1 மட்டும் சரி
  5. ஆரியர்கள் எந்தவகை வேளாண்மை முறையை பின்பற்றினர்?விடை: அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை
  6. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு தீண்டாமை ஒழிப்பை பற்றி கூறுகிறது?விடை: 17
  7. கீழ்க்கண்டவற்றில் எது பின் வேதகால நகரம்?விடை: அயோத்தி
  8. இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு?விடை: கேரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions