வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. 2. 2005-ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ்மொழி அறிவிக்கப்பட்டது.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் 2004-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது, 2005-இல் அல்ல; எனவே இரண்டாம் கூற்று தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு தீண்டாமை ஒழிப்பை பற்றி கூறுகிறது?விடை: 17
- மாரியப்பன் தங்கவேலு எங்கு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்?விடை: ரியோ டி ஜெனிரோ
- சப்தசிந்து பொருள் என்ன?விடை: ஏழு ஆறுகளின் நிலம்
- இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு?விடை: கேரம்
- ஆரியர்களின் முக்கிய தொழில்?விடை: கால்நடை மேய்த்தல்
- பொருத்துக: (a) தப்பாட்டம் – (1) பஞ்சாப்; (b) தெய்யம் – (2) தமிழ்நாடு; (c) பங்க்ரா – (3) ஜம்மு காஷ்மீர்; (d) தூம்கல் – (4) கேரளாவிடை: a-2 b-4 c-1 d-3
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரிக் வேதகால ஆரியர்கள் நாடோடிகள். ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் வாழ்விடம் அயோத்தி.விடை: 1 மட்டும் சரி
- விஸ்வநாதன் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட்மாஸ்டர் ஆன ஆண்டு?விடை: 1988
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
