வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரிக் வேதகால ஆரியர்கள் நாடோடிகள். ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் வாழ்விடம் அயோத்தி.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: ரிக்வேத கால ஆரியர்கள் அரை நாடோடிகளாக வாழ்ந்தனர் என்பது சரி. அவர்களின் வாழ்விடம் சப்தசிந்து எனப்பட்ட பஞ்சாப் பகுதி, அயோத்தி அல்ல; எனவே இரண்டாம் கூற்று தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆரியர்களின் முக்கிய தொழில்?விடை: கால்நடை மேய்த்தல்
- ஆரியர்கள் எந்தவகை வேளாண்மை முறையை பின்பற்றினர்?விடை: அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை
- சப்தசிந்து பொருள் என்ன?விடை: ஏழு ஆறுகளின் நிலம்
- கீழ்க்கண்டவற்றில் எது பின் வேதகால நகரம்?விடை: அயோத்தி
- கீழ்க்கண்ட எது சுருதி அல்ல?விடை: ஆகமங்கள்
- மாரியப்பன் தங்கவேலு எங்கு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்?விடை: ரியோ டி ஜெனிரோ
- பொருத்துக: (a) பிரம்மச்சரியம் – (1) துறவற வாழ்க்கை; (b) கிரகஸ்தம் – (2) காடுகளுக்குச் செல்லுதல்; (c) வானப்பிரஸ்தம் – (3) திருமண வாழ்க்கை; (d) சன்னியாசம் – (4) மாணவப் பருவம்விடை: a-4 b-3 c-2 d-1
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. 2. 2005-ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ்மொழி அறிவ...விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
