வினா விடை · பொதுத் தமிழ்
‘சரஸ்வதி அந்தாதி’ எழுதியவர்
சரியான விடை: (D) கம்பர்
விளக்கம்: கலைமகளைப் போற்றும் சரஸ்வதி அந்தாதியை இயற்றியவர் கம்பர். கம்பர் ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களையும் இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மூவேந்தர்’ வரலாற்றைக் கூறும் காப்பியம்விடை: சிலப்பதிகாரம்
- ‘தமிழ்விடுதூது’ எத்தனை கண்ணிகளையுடையதுவிடை: 268
- ‘கல்வியில் பெரியர்’ என்று போற்றப்படுபவர்விடை: கம்பர்
- ‘அறம் வைத்துப் பாடப்பட்டது’ என்ற செவிவழிக் கதையுடன் தொடர்புடைய நந்திவர்மன் மீதான நூல் எவ்வகை இலக்கியம்?விடை: கலம்பகம்
- பிரித்தெழுதுக: ‘சேதாம்பல்’விடை: செம்மை+ஆம்பல்
- தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவித் தமிழ் நூல்களை அச்சிட்ட பெருமைக்குரியவர்விடை: சீகன் பால்கு ஐயர்
- பிழையற்ற வாக்கியத்தை தேர்வு செய்யவும்விடை: கண்ணன் தண்ணீர் குடித்தான்
- ‘இந்தியா’ என்ற பத்திரிகையின் ஆசிரியர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
