Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தமிழ்விடுதூது’ எத்தனை கண்ணிகளையுடையது

சரியான விடை: (A) 268
விளக்கம்: தமிழையே தூதாக அனுப்பும் தமிழ்விடுதூது 268 கண்ணிகளைக் கொண்டது. இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை; மதுரைச் சொக்கநாதரிடம் தூது செல்வதாக அமைந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சரஸ்வதி அந்தாதி’ எழுதியவர்விடை: கம்பர்
  2. ‘அறம் வைத்துப் பாடப்பட்டது’ என்ற செவிவழிக் கதையுடன் தொடர்புடைய நந்திவர்மன் மீதான நூல் எவ்வகை இலக்கியம்?விடை: கலம்பகம்
  3. ‘மூவேந்தர்’ வரலாற்றைக் கூறும் காப்பியம்விடை: சிலப்பதிகாரம்
  4. பிரித்தெழுதுக: ‘சேதாம்பல்’விடை: செம்மை+ஆம்பல்
  5. ‘கல்வியில் பெரியர்’ என்று போற்றப்படுபவர்விடை: கம்பர்
  6. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவித் தமிழ் நூல்களை அச்சிட்ட பெருமைக்குரியவர்விடை: சீகன் பால்கு ஐயர்
  7. பிழையற்ற வாக்கியத்தை தேர்வு செய்யவும்விடை: கண்ணன் தண்ணீர் குடித்தான்
  8. ‘இந்தியா’ என்ற பத்திரிகையின் ஆசிரியர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions