Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியாகப் பிரித்து எழுதப்பட்டதைத் தேர்ந்தெடு: “செழுங்கனித் தீஞ்சுவை”

சரியான விடை: (D) செழுமை+கனி+தீம்+சுவை
விளக்கம்: ‘செழுங்கனி’ என்பது செழுமை + கனி எனவும், ‘தீஞ்சுவை’ என்பது தீம் + சுவை எனவும் பிரியும். பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ‘மை’ விகுதி கெட்டு இனமிகல் ஏற்பட்டு ‘செழுங்கனி’ உருவாகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பழமொழி உணர்த்தும் பொருளை அறிக: “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்”விடை: பாசம்
  2. ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தருக: “கௌ”விடை: தீங்கு
  3. செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டறியவும்விடை: அரண்மனை மன்னரால் கட்டப்பட்டது
  4. “தேவியும் ஆயமும் சித்திரா பதியும்<br />மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்”<br />என்னும் அடிகள் இடம்பெறும் நூல் எது?விடை: மணிமேகலை
  5. எவ்வகை வாக்கியம் என அறிக: “புள்ளிமான்கள் துள்ளி விளையாடவில்லை”விடை: எதிர்மறை வாக்கியம்
  6. “அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்<br />பிற்பயக்கும் நற்பா லவை” – இதில் அமைந்துள்ள எதுகை வகைவிடை: மேற்கதுவாய் எதுகை அமைந்துள்ளது.
  7. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “இளமையில் வறுமை கொடிது”விடை: கொடிது எது?
  8. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “நளன் அன்னத்தைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான்”விடை: நளன் எதைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions