வினா விடை · பொதுத் தமிழ்
செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டறியவும்
சரியான விடை: (A) அரண்மனை மன்னரால் கட்டப்பட்டது
விளக்கம்: ‘அரண்மனை மன்னரால் கட்டப்பட்டது’ என்பதில் செயப்படுபொருள் எழுவாயாக நின்று ‘ஆல்’ உருபும் ‘படு’ துணைவினையும் வருவதால் இது செயப்பாட்டு வினை. ‘மன்னர் அரண்மனையைக் கட்டினார்’ என்பது இதன் செய்வினை வடிவம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எவ்வகை வாக்கியம் என அறிக: “புள்ளிமான்கள் துள்ளி விளையாடவில்லை”விடை: எதிர்மறை வாக்கியம்
- பழமொழி உணர்த்தும் பொருளை அறிக: “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்”விடை: பாசம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “இளமையில் வறுமை கொடிது”விடை: கொடிது எது?
- சரியாகப் பிரித்து எழுதப்பட்டதைத் தேர்ந்தெடு: “செழுங்கனித் தீஞ்சுவை”விடை: செழுமை+கனி+தீம்+சுவை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “நளன் அன்னத்தைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான்”விடை: நளன் எதைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான்?
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தருக: “கௌ”விடை: தீங்கு
- ‘மாநகர்’ என்பதுவிடை: உரிச்சொற்றொடர்
- “தேவியும் ஆயமும் சித்திரா பதியும்<br />மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்”<br />என்னும் அடிகள் இடம்பெறும் நூல் எது?விடை: மணிமேகலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
