Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “இளமையில் வறுமை கொடிது”

சரியான விடை: (D) கொடிது எது?
விளக்கம்: ‘இளமையில் வறுமை கொடிது’ என்னும் தொடர் ‘கொடிது எது?’ என்னும் வினாவுக்கு நேரடி விடையாகும். இத்தொடர் ஔவையாரின் ‘கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்’ எனத் தொடங்கும் பாடலில் இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “நளன் அன்னத்தைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான்”விடை: நளன் எதைத் தமயந்தியிடம் தூதாக அனுப்பினான்?
  2. எவ்வகை வாக்கியம் என அறிக: “புள்ளிமான்கள் துள்ளி விளையாடவில்லை”விடை: எதிர்மறை வாக்கியம்
  3. ‘மாநகர்’ என்பதுவிடை: உரிச்சொற்றொடர்
  4. செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டறியவும்விடை: அரண்மனை மன்னரால் கட்டப்பட்டது
  5. பெயர்ச்சொல்லின் வகையறிக: “தலை”விடை: சினைப்பெயர்
  6. பழமொழி உணர்த்தும் பொருளை அறிக: “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்”விடை: பாசம்
  7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: சித்திரை, பங்குனி, மார்கழி, வைகாசி
  8. சரியாகப் பிரித்து எழுதப்பட்டதைத் தேர்ந்தெடு: “செழுங்கனித் தீஞ்சுவை”விடை: செழுமை+கனி+தீம்+சுவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions