Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் எது கடல் துறைமுகம் அல்ல?

சரியான விடை: (D) டம்டம்
விளக்கம்: டம்டம் என்பது கொல்கத்தாவிலுள்ள விமான நிலையம் (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம்), கடல் துறைமுகம் அல்ல. காண்ட்லா (தீனதயாள் துறைமுகம்) குஜராத்திலும், பாரதீப் ஒடிசாவிலும், மர்மகோவா கோவாவிலும் உள்ள துறைமுகங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ் உள்ளவற்றில் எந்த இணை சரியாகப் பொருத்தப்படவில்லை?விடை: ஹிராகுட் – ஆந்திரப் பிரதேசம்
  2. நரிமணம் எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள இடம்விடை: காவிரி டெல்டா
  3. இந்தியாவில் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் மாநிலங்கள் (யூனியன் பிரதேசங்கள் நீங்கலாக) எவை?விடை: பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் குஜராத்
  4. 'புவிநிகர் கோள்கள்' (Terrestrial planets) என்பவைவிடை: புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய்
  5. கூற்று (A): கோடைப் பருவமழைக் காலத்தில் மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரைப் பகுதியை விடக் குளிர்ச்சியாக உள்ளது.<br />காரணம் (R): மேற்குக் கடலோரம் கனத்த மழையைப் பெறுகிறது.<br />சரி...விடை: (A) மற்றும் (R) சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம்
  6. கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த இணை சரியாகப் பொருந்தவில்லை?விடை: தேரி மணல் – தர்மபுரி
  7. சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் கண்டுபிடி (ஆறு – நீர்வீழ்ச்சி)விடை: ஷராவதி – ஜெர்சொப்பா (ஜோக்)
  8. நிலநடுக்கத்தை அளக்க பயன்படும் ரிக்டர் அளவுகோலை வடிவமைத்தவர்விடை: சார்லஸ் ரிக்டர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions