Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

சரியான இணையைத் தேர்க (இதய அறைகள்)

சரியான விடை: (B) பறவைகள் – 4 அறைகள் கொண்ட இதயம்
விளக்கம்: பறவைகளின் இதயம் இரண்டு ஆரிக்கிள்கள், இரண்டு வெண்ட்ரிக்கிள்கள் என நான்கு அறைகள் கொண்டது. மீன்களின் இதயம் இரண்டு அறைகளும், கரப்பான் பூச்சியின் இதயம் 13 அறைகளும் கொண்டவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தவறான இணையைத் தேர்க (கழிவு நீக்க உறுப்பு)விடை: பாலூட்டிகள் – சுடர் செல்கள்
  2. விலங்கு செல்களில் மட்டும் காணப்படுவதுவிடை: சென்ட்ரோசோம்
  3. ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன்/கள்விடை: குளுக்கோகான்
  4. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் எவைவிடை: வைட்டமின் A, D, E, K
  5. 1903-ஆம் ஆண்டு நோபல் பரிசை மேரி கியூரி யாருடன் பகிர்ந்து கொண்டார்?விடை: பியூரி கியூரி
  6. மூவிணைவினால் உண்டாகும், கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் திசுவிடை: கருவூண்
  7. எலும்பு மற்றும் தசைத் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வளர்ச்சி ஹார்மோனைச் சுரக்கும் சுரப்பிவிடை: பிட்யூட்டரி
  8. காளானின் உருவப் பகுதிகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துகவிடை: பைலியஸ், லாமெல்லே, ஆன்னுலஸ், ஸ்டைப்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions