Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

தவறான இணையைத் தேர்க (கழிவு நீக்க உறுப்பு)

சரியான விடை: (C) பாலூட்டிகள் – சுடர் செல்கள்
விளக்கம்: சுடர் செல்கள் (Flame cells) தட்டைப்புழுக்களின் கழிவு நீக்க உறுப்புகள்; பாலூட்டிகளில் சிறுநீரகங்களே கழிவு நீக்க உறுப்புகள். பூச்சிகளில் மால்பீஜியன் குழல்கள் கழிவை நீக்குகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன்/கள்விடை: குளுக்கோகான்
  2. சரியான இணையைத் தேர்க (இதய அறைகள்)விடை: பறவைகள் – 4 அறைகள் கொண்ட இதயம்
  3. 1903-ஆம் ஆண்டு நோபல் பரிசை மேரி கியூரி யாருடன் பகிர்ந்து கொண்டார்?விடை: பியூரி கியூரி
  4. விலங்கு செல்களில் மட்டும் காணப்படுவதுவிடை: சென்ட்ரோசோம்
  5. எலும்பு மற்றும் தசைத் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வளர்ச்சி ஹார்மோனைச் சுரக்கும் சுரப்பிவிடை: பிட்யூட்டரி
  6. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் எவைவிடை: வைட்டமின் A, D, E, K
  7. நரம்பு செல்களின் (நியூரான்களின்) வகைகள் எத்தனை?விடை: 3
  8. மூவிணைவினால் உண்டாகும், கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் திசுவிடை: கருவூண்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions