வினா விடை · TET – அறிவியல்
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் எவை
சரியான விடை: (A) வைட்டமின் A, D, E, K
விளக்கம்: வைட்டமின் A, D, E, K ஆகியவை கொழுப்பில் கரைந்து கல்லீரலிலும் கொழுப்புத் திசுவிலும் சேமிக்கப்படுகின்றன. B தொகுப்பு வைட்டமின்களும் வைட்டமின் C-யும் நீரில் கரைபவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விலங்கு செல்களில் மட்டும் காணப்படுவதுவிடை: சென்ட்ரோசோம்
- மூவிணைவினால் உண்டாகும், கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் திசுவிடை: கருவூண்
- சரியான இணையைத் தேர்க (இதய அறைகள்)விடை: பறவைகள் – 4 அறைகள் கொண்ட இதயம்
- காளானின் உருவப் பகுதிகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துகவிடை: பைலியஸ், லாமெல்லே, ஆன்னுலஸ், ஸ்டைப்
- தவறான இணையைத் தேர்க (கழிவு நீக்க உறுப்பு)விடை: பாலூட்டிகள் – சுடர் செல்கள்
- குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 'டாலி' என்பதுவிடை: ஃபின் டோர்செட் வெள்ளைச் செம்மறி ஆடு
- ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன்/கள்விடை: குளுக்கோகான்
- டி.என்.ஏ (DNA) மூலக்கூறின் விட்டம்விடை: 20 ஆங்ஸ்ட்ராம் (Å)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
