Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. அருணகிரிநாதர் பாடிய காவடிச்சிந்து சிறந்த சந்த இலக்கியமாகும். 2. தமிழில் முதன்முதலில் காவடிச்சிந்து பாடியதால் அண்ணாமலையார் காவடிச்சிந்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: காவடிச்சிந்தைப் பாடியவர் அண்ணாமலையார்; அருணகிரிநாதர் அல்லர், எனவே முதல் கூற்று தவறு. காவடிச்சிந்தைத் தமிழில் முதன்முதலில் பாடியதால் அண்ணாமலையார் காவடிச்சிந்தின் தந்தை எனப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவர்களில் இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெறாத தமிழறிஞர் யார்?விடை: உ.வே.சா.
  2. சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்னும் நூலை எழுதியவர் யார்?விடை: ஆர் பாலகிருஷ்ணன்
  3. தமிழ் இலக்கிய வரலாற்றில் புலமை கதிரவன் என்று பாராட்டப்பட்டவர்?விடை: மீனாட்சி சுந்தரனார்
  4. பழங்குடியினரையும் அவர்கள் வாழும் பகுதியையும் பொருத்துக: a) மால் பஹாடியா b) கோட்டா c) மல மூத்தன் d) கோண்டு / 1) கேரளா 2) ஜார்கண்ட் 3) ஒடிசா 4) நீலகிரிவிடை: 2 4 1 3
  5. எழுத்தாளர் முத்துலிங்கத்தின் எந்த படைப்பு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றது?விடை: வம்ச விருத்தி
  6. கீழ்க்கண்ட யார் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்?விடை: உ வே சாமிநாதர்
  7. பொருத்துக: a) காவடிச்சிந்து b) குறுந்தொகைப் பாடல் c) புறநானூற்றுப் பாடல் d) வாடிவாசல் / 1) வெள்ளிவீதியார் 2) சி.சு. செல்லப்பா 3) அண்ணாமலையார் 4) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதிவிடை: 3 1 4 2
  8. ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதியவர்?விடை: மசானபு ஃபுகோகா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions