வினா விடை · பொதுத் தமிழ்
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்னும் நூலை எழுதியவர் யார்?
சரியான விடை: (A) ஆர் பாலகிருஷ்ணன்
விளக்கம்: சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் நூலை எழுதியவர் ஆர். பாலகிருஷ்ணன். சிந்துவெளி ஊர்ப்பெயர்களுக்கும் தமிழக ஊர்ப்பெயர்களுக்கும் உள்ள தொடர்பை இந்நூல் ஆராய்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. அருணகிரிநாதர் பாடிய காவடிச்சிந்து சிறந்த சந்த இலக்கியமாகும். 2. தமிழில் முதன்முதலில் காவடிச்சிந்து பாடியதால் அண்ணாமலையார் காவடிச்சிந்தின் தந்த...விடை: 2 மட்டும் சரி
- பழங்குடியினரையும் அவர்கள் வாழும் பகுதியையும் பொருத்துக: a) மால் பஹாடியா b) கோட்டா c) மல மூத்தன் d) கோண்டு / 1) கேரளா 2) ஜார்கண்ட் 3) ஒடிசா 4) நீலகிரிவிடை: 2 4 1 3
- கீழ்க்கண்டவர்களில் இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெறாத தமிழறிஞர் யார்?விடை: உ.வே.சா.
- கீழ்க்கண்ட யார் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்?விடை: உ வே சாமிநாதர்
- தமிழ் இலக்கிய வரலாற்றில் புலமை கதிரவன் என்று பாராட்டப்பட்டவர்?விடை: மீனாட்சி சுந்தரனார்
- ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதியவர்?விடை: மசானபு ஃபுகோகா
- எழுத்தாளர் முத்துலிங்கத்தின் எந்த படைப்பு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றது?விடை: வம்ச விருத்தி
- அழகிய பெரியவன் எந்த புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றார்?விடை: தகப்பன் கொடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
