வினா விடை · பொதுத் தமிழ்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் எந்த படைப்பு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றது?
சரியான விடை: (D) வம்ச விருத்தி
விளக்கம்: அ. முத்துலிங்கத்தின் வம்ச விருத்தி சிறுகதைத் தொகுப்பு 1996இல் தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. அவருடைய வடக்கு வீதி 1999இல் இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: a) காவடிச்சிந்து b) குறுந்தொகைப் பாடல் c) புறநானூற்றுப் பாடல் d) வாடிவாசல் / 1) வெள்ளிவீதியார் 2) சி.சு. செல்லப்பா 3) அண்ணாமலையார் 4) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதிவிடை: 3 1 4 2
- தமிழ் இலக்கிய வரலாற்றில் புலமை கதிரவன் என்று பாராட்டப்பட்டவர்?விடை: மீனாட்சி சுந்தரனார்
- தினவர்த்தமானி என்ற இதழின் ஆசிரியர்?விடை: சி வை தாமோதரனார்
- கீழ்க்கண்டவர்களில் இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெறாத தமிழறிஞர் யார்?விடை: உ.வே.சா.
- அண்ணாமலையார் எழுதாத நூல் எது?விடை: சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. அருணகிரிநாதர் பாடிய காவடிச்சிந்து சிறந்த சந்த இலக்கியமாகும். 2. தமிழில் முதன்முதலில் காவடிச்சிந்து பாடியதால் அண்ணாமலையார் காவடிச்சிந்தின் தந்த...விடை: 2 மட்டும் சரி
- பொருத்துக: a) இயற்கை வேளாண்மை b) பனைமரமே பனைமரமே c) யானைகள்: அழியும் பேருயிர் d) பறவை உலகம் / 1) ச. முகமது அலி 2) சலீம் அலி 3) நம்மாழ்வார் 4) ஆ. சிவசுப்பிரமணியன்விடை: 3 4 1 2
- சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்னும் நூலை எழுதியவர் யார்?விடை: ஆர் பாலகிருஷ்ணன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
