வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கல்லணை பாண்டியன் நெடுஞ்செழியனால் கட்டப்பட்டது. 2. இந்தியாவில் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய மிகப் பழமையான அணை கல்லணை.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: கல்லணையைக் கட்டியவன் கரிகால் சோழன்; பாண்டியன் நெடுஞ்செழியன் அல்ல. காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட இவ்வணை இந்தியாவில் இன்றும் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான அணையாகத் திகழ்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சங்ககால சேர அரசர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல்?விடை: பதிற்றுப்பத்து
- வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான் என்று கூறியவர் யார்?விடை: அவ்வையார்
- சோழ நாட்டின் வளத்தையும் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும் விவரிக்கும் பத்துப்பாட்டு நூல் எது?விடை: பட்டினப்பாலை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ரொட்டியானது அறை வெப்பநிலையில் இருப்பதைவிடக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது விரைவாகப் பழையதாகிறது. 2. ரொட்டி அதிகக் கொழுப்புள்ள உணவு வகைய...விடை: 1 மட்டும் சரி
- இந்திரவிழா புகார் நகரத்தில் கொண்டாடப்பட்ட செய்தியை கூறும் நூல்?விடை: பட்டினப்பாலை
- முற்காலப் பல்லவ மரபை நிறுவியவர் யார்?விடை: சிவஸ்கந்தவர்மன்
- சங்ககாலத்தில் பெண்கள் புலியை தங்களுடைய முறத்தால் அடித்து விரட்டிய செய்தியைக் கூறும் நூல்?விடை: புறநானூறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மனித உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. 2. நம் உடலின் நீளமான எலும்பு முன்கை எலும்பு.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
