வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மனித உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. 2. நம் உடலின் நீளமான எலும்பு முன்கை எலும்பு.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: மனித உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. உடலின் மிக நீளமான, வலிமையான எலும்பு தொடை எலும்பு (ஃபீமர்); எனவே இரண்டாம் கூற்று தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முற்காலப் பல்லவ மரபை நிறுவியவர் யார்?விடை: சிவஸ்கந்தவர்மன்
- கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?விடை: பேரூராட்சி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ரொட்டியானது அறை வெப்பநிலையில் இருப்பதைவிடக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது விரைவாகப் பழையதாகிறது. 2. ரொட்டி அதிகக் கொழுப்புள்ள உணவு வகைய...விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நம் உடலின் சிறிய எலும்பு காதில் உள்ள அங்கவடி எலும்பு. நம் உடலின் நீளமான தசை தொடை தசை.விடை: இரண்டும் சரி
- வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான் என்று கூறியவர் யார்?விடை: அவ்வையார்
- கனக விஜயரை தோற்கடித்தவர் யார்?விடை: சேரன் செங்குட்டுவன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கல்லணை பாண்டியன் நெடுஞ்செழியனால் கட்டப்பட்டது. 2. இந்தியாவில் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய மிகப் பழமையான அணை கல்லணை.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பிறக்கும் குழந்தைகளுக்கு ஏறத்தாழ 300 எலும்புகள் இருக்கும், ஆனால் வளர வளர 206 ஆகக் குறைகிறது. 2. நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
