Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான் என்று கூறியவர் யார்?

சரியான விடை: (B) அவ்வையார்
விளக்கம்: வரப்புயர நீர் உயரும் என்று தொடங்கும் வாழ்த்துப் பாடலை ஔவையார் பாடியதாக மரபு கூறுகிறது. வேளாண்மை செழித்தால் நாடும் மன்னனும் உயர்வர் என்பது இதன் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கல்லணை பாண்டியன் நெடுஞ்செழியனால் கட்டப்பட்டது. 2. இந்தியாவில் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய மிகப் பழமையான அணை கல்லணை.விடை: 2 மட்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. ரொட்டியானது அறை வெப்பநிலையில் இருப்பதைவிடக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது விரைவாகப் பழையதாகிறது. 2. ரொட்டி அதிகக் கொழுப்புள்ள உணவு வகைய...விடை: 1 மட்டும் சரி
  3. சங்ககால சேர அரசர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல்?விடை: பதிற்றுப்பத்து
  4. முற்காலப் பல்லவ மரபை நிறுவியவர் யார்?விடை: சிவஸ்கந்தவர்மன்
  5. சோழ நாட்டின் வளத்தையும் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும் விவரிக்கும் பத்துப்பாட்டு நூல் எது?விடை: பட்டினப்பாலை
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மனித உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. 2. நம் உடலின் நீளமான எலும்பு முன்கை எலும்பு.விடை: 1 மட்டும் சரி
  7. இந்திரவிழா புகார் நகரத்தில் கொண்டாடப்பட்ட செய்தியை கூறும் நூல்?விடை: பட்டினப்பாலை
  8. கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?விடை: பேரூராட்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions