வினா விடை · அறிவியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. குறைந்த மின்னழுத்தத்தை உயர் மின்னழுத்தமாகவும் உயர் மின்னழுத்தத்தைக் குறைந்த மின்னழுத்தமாகவும் மாற்றுவதற்குப் பயன்படும் கருவி மின்மாற்றி. 2. ஒரு ஏற்று மின்மாற்றி மின்னழுத்தத்தை அதிகரிக்கிறது, ஆனால் மின்னோட்டத்தைக் குறைக்கிறது.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: மின்மாற்றி மாறுதிசை மின்னழுத்தத்தை உயர்த்தவோ குறைக்கவோ பயன்படுகிறது. ஏற்று மின்மாற்றி மின்னழுத்தத்தை உயர்த்தும்போது மின்னோட்டத்தைக் குறைக்கிறது; எனவே இரண்டு கூற்றுகளும் சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?விடை: வேதி விளைவு
- ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?விடை: இவை அனைத்தும்
- ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்?விடை: எலக்ட்ரான் இழப்பு
- புவிக்காந்த உருபதித்தல் எனும் முறையை கையாளும் விலங்கு?விடை: கடல் ஆமை
- மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பு?விடை: மின்னோட்டம்
- ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது மின்னோட்டம் பாயும் கடத்தியும் விலக்கம் அடையும் என்பதை கண்டறிந்தவர்?விடை: மைக்கேல் பாரடே
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காந்த விசைக்கோடுகள் ஒருபோதும் ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளாது. காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் நடுப்பகுதியை விட துருவங்களில் குறைவாக இருக்கும்.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மின்னியற்றி ஆனது மின்காந்த தூண்டல் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. மின்மாற்றி மின் திறனை ஒரு மின் சுற்றில் இருந்து மற்றொரு மின் சுற்றிற்கு...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
