வினா விடை · அறிவியல்
புவிக்காந்த உருபதித்தல் எனும் முறையை கையாளும் விலங்கு?
சரியான விடை: (A) கடல் ஆமை
விளக்கம்: கடல் ஆமைகள் தாம் பிறந்த கடற்கரையின் புவிக்காந்தப் பண்புகளை நினைவில் பதித்துக்கொண்டு, பல ஆண்டுகள் கழித்து அதே கடற்கரைக்கு முட்டையிடத் திரும்புகின்றன. இது புவிக்காந்த உருப்பதித்தல் எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?விடை: இவை அனைத்தும்
- ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது மின்னோட்டம் பாயும் கடத்தியும் விலக்கம் அடையும் என்பதை கண்டறிந்தவர்?விடை: மைக்கேல் பாரடே
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. குறைந்த மின்னழுத்தத்தை உயர் மின்னழுத்தமாகவும் உயர் மின்னழுத்தத்தைக் குறைந்த மின்னழுத்தமாகவும் மாற்றுவதற்குப் பயன்படும் கருவி மின்மாற்றி. 2. ஒர...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மின்னியற்றி ஆனது மின்காந்த தூண்டல் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. மின்மாற்றி மின் திறனை ஒரு மின் சுற்றில் இருந்து மற்றொரு மின் சுற்றிற்கு...விடை: இரண்டும் சரி
- மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?விடை: வேதி விளைவு
- கீழ்க்கண்டவற்றுள் எதில் மின்னாற்றல் இயந்திர ஆற்றலாக மாறுவதில்லை?விடை: மின்கலம்
- ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்?விடை: எலக்ட்ரான் இழப்பு
- மைக்கேல் பாரடே வின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது?விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
