Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மின்னியற்றி ஆனது மின்காந்த தூண்டல் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. மின்மாற்றி மின் திறனை ஒரு மின் சுற்றில் இருந்து மற்றொரு மின் சுற்றிற்கு மாற்றுகிறது.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: மின்னியற்றி மின்காந்தத் தூண்டல் தத்துவத்தில் இயங்கி இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்மாற்றியும் அதே தத்துவத்தில் ஒரு சுற்றிலிருந்து மற்றொரு சுற்றுக்கு மின் திறனை மாற்றுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது மின்னோட்டம் பாயும் கடத்தியும் விலக்கம் அடையும் என்பதை கண்டறிந்தவர்?விடை: மைக்கேல் பாரடே
  2. கீழ்க்கண்டவற்றுள் எதில் மின்னாற்றல் இயந்திர ஆற்றலாக மாறுவதில்லை?விடை: மின்கலம்
  3. புவிக்காந்த உருபதித்தல் எனும் முறையை கையாளும் விலங்கு?விடை: கடல் ஆமை
  4. மைக்கேல் பாரடே வின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது?விடை: இவை அனைத்தும்
  5. ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?விடை: இவை அனைத்தும்
  6. இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி?விடை: மின் இயற்றி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. குறைந்த மின்னழுத்தத்தை உயர் மின்னழுத்தமாகவும் உயர் மின்னழுத்தத்தைக் குறைந்த மின்னழுத்தமாகவும் மாற்றுவதற்குப் பயன்படும் கருவி மின்மாற்றி. 2. ஒர...விடை: இரண்டும் சரி
  8. உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாள்?விடை: ஜூன் 12
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions