Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பண்டைய காலத்தில் மதுரையைப் பாண்டியர்களும் சோழர்களும் களப்பிரர்களும் ஆட்சி செய்தனர். 2. இடைக்காலத்தில் மதுரையைப் பாண்டியர்களும் பல்லவர்களும் ஆட்சிபுரிந்தனர்.

சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: பண்டைய காலத்தில் மதுரையைப் பாண்டியர், சோழர், பின்னர் களப்பிரர் ஆண்டனர். இடைக்காலத்தில் பிற்காலச் சோழர்களும் பிற்காலப் பாண்டியர்களும் ஆண்டதால் இரண்டாம் கூற்று (பல்லவர்) தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மாநாய்கன் என்றால் பொருள் என்ன?விடை: பெருங்கடல் வணிகன்
  2. பூம்புகாரில் ‘யவனர் இருக்கை’ பகுதியில் தங்கி வாழ்ந்த யவன வணிகர்கள் எந்த நாட்டுடன் தொடர்புடையவர்கள்?விடை: கிரேக்கம்
  3. பூம்புகார் நகரம் பற்றி கூறும் சங்க இலக்கிய நூல் எது?விடை: பட்டினப்பாலை
  4. பட்டினப்பாலை ஆசிரியர் யார்?விடை: கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புகழ்பெற்ற ரோமானிய வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய தகவல்கள் உண்டு. சந்திரகுப்தரின் அமைச்சர் சாணக்கியர் மதுரையை பற்றி தன...விடை: 2 மட்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மதுரை ‘ஆயிரம் கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. 2. மதுரையில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.விடை: 2 மட்டும் சரி
  7. பூம்புகார் தற்போது எந்த நகருக்கு அருகே உள்ளது?விடை: மயிலாடுதுறை
  8. எப்பகுதியில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்ததாகக் கூறப்படுகிறது?விடை: பூம்புகார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions