Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

பட்டினப்பாலை ஆசிரியர் யார்?

சரியான விடை: (B) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
விளக்கம்: பட்டினப்பாலையை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்; இவர் பெரும்பாணாற்றுப்படையையும் பாடினார். முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படையையும், மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியையும் பாடினர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பூம்புகாரில் ‘யவனர் இருக்கை’ பகுதியில் தங்கி வாழ்ந்த யவன வணிகர்கள் எந்த நாட்டுடன் தொடர்புடையவர்கள்?விடை: கிரேக்கம்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மதுரை ‘ஆயிரம் கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. 2. மதுரையில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.விடை: 2 மட்டும் சரி
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பண்டைய காலத்தில் மதுரையைப் பாண்டியர்களும் சோழர்களும் களப்பிரர்களும் ஆட்சி செய்தனர். 2. இடைக்காலத்தில் மதுரையைப் பாண்டியர்களும் பல்லவர்களும் ஆட...விடை: 1 மட்டும் சரி
  4. எப்பகுதியில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்ததாகக் கூறப்படுகிறது?விடை: பூம்புகார்
  5. மாநாய்கன் என்றால் பொருள் என்ன?விடை: பெருங்கடல் வணிகன்
  6. பூம்புகார் நகர வாழ்வினை பற்றி கூறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
  7. பூம்புகார் நகரம் பற்றி கூறும் சங்க இலக்கிய நூல் எது?விடை: பட்டினப்பாலை
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் 49 பேர்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions