வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
பூம்புகார் நகரம் பற்றி கூறும் சங்க இலக்கிய நூல் எது?
சரியான விடை: (B) பட்டினப்பாலை
விளக்கம்: பூம்புகார் நகரின் சிறப்பை விரிவாகக் கூறும் சங்க நூல் பட்டினப்பாலை. இதனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகாலனைப் பாடி இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புகழ்பெற்ற ரோமானிய வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய தகவல்கள் உண்டு. சந்திரகுப்தரின் அமைச்சர் சாணக்கியர் மதுரையை பற்றி தன...விடை: 2 மட்டும் சரி
- மாநாய்கன் என்றால் பொருள் என்ன?விடை: பெருங்கடல் வணிகன்
- பூம்புகார் தற்போது எந்த நகருக்கு அருகே உள்ளது?விடை: மயிலாடுதுறை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பண்டைய காலத்தில் மதுரையைப் பாண்டியர்களும் சோழர்களும் களப்பிரர்களும் ஆட்சி செய்தனர். 2. இடைக்காலத்தில் மதுரையைப் பாண்டியர்களும் பல்லவர்களும் ஆட...விடை: 1 மட்டும் சரி
- தமிழ் வேந்தர்களின் தலைநகரமாக இல்லாத இடம் எது?விடை: அரிக்கமேடு
- பூம்புகாரில் ‘யவனர் இருக்கை’ பகுதியில் தங்கி வாழ்ந்த யவன வணிகர்கள் எந்த நாட்டுடன் தொடர்புடையவர்கள்?விடை: கிரேக்கம்
- ஆண்களைப் போன்று பெண்களும் எந்தவித பயமுமின்றி வாழ்ந்த நகரம் எது?விடை: மதுரை
- பட்டினப்பாலை ஆசிரியர் யார்?விடை: கடியலூர் உருத்திரங்கண்ணனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
