வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பழங்காலத்திலேயே நீரைத் திருப்பிக் கால்வாய் பாசன வசதி செய்வதில் கல்லணை உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 2. நெய்தல் நிலத்தில் வண்டல் மண் அதிகமாகக் காணப்படுகிறது.
சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: கல்லணை உலகின் பழமையான நீர் திருப்பும் அமைப்புகளுள் ஒன்று; ஆனால் உலக அளவில் முதலிடம் என்பது தவறு. வண்டல் மண் மருத நிலத்திற்கு உரியது; நெய்தல் நிலத்தில் மணலும் உவர் மண்ணும் காணப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிழங்கு சேகரித்தல் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: குறிஞ்சி
- கீழ்க்கண்டவற்றுள் இராணுவக் குடியிருப்பு வாரியம் (Cantonment Board) உள்ள இடம் எது?விடை: பரங்கிமலை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பிரேசில் நாட்டின் புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரை உலகிலேயே மிக நீளமான கடற்கரை. 2. சென்னை மெரினா இந்தியாவின் மிக நீளமான இயற்கை நகர்ப்புறக் கடற...விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் குறிஞ்சி. இது இந்தியாவின் இமயமலைப் பகுதியில் ஜூலை செப்டம்பர் மாதங்களில் பூக்கிறது.விடை: 1 மட்டும் சரி
- பழங்கள் சேகரித்தல் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: முல்லை
- புலி, யானை எந்த நிலத்தின் விலங்கு?விடை: பாலை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நகராட்சியில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மக்கள் வாழ்கின்றனர். 2. நகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் இந்தியாவின் மிகப் பெரிய சதுப்புநிலக் காடு. 2. பிச்சாவரம் சதுப்புநிலக் காடு கடலூர் மாவட்ட...விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
