வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
புலி, யானை எந்த நிலத்தின் விலங்கு?
சரியான விடை: (C) பாலை
விளக்கம்: பாடநூலின்படி பாலை நிலத்தின் விலங்குகள் புலியும் யானையும்; பறவை கழுகு. பாலை என்பது வறண்ட மணல் சார்ந்த நிலம்; இதன் தெய்வம் கொற்றவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் குறிஞ்சி. இது இந்தியாவின் இமயமலைப் பகுதியில் ஜூலை செப்டம்பர் மாதங்களில் பூக்கிறது.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் இந்தியாவின் மிகப் பெரிய சதுப்புநிலக் காடு. 2. பிச்சாவரம் சதுப்புநிலக் காடு கடலூர் மாவட்ட...விடை: 2 மட்டும் சரி
- கீழ்க்கண்டவற்றுள் இராணுவக் குடியிருப்பு வாரியம் (Cantonment Board) உள்ள இடம் எது?விடை: பரங்கிமலை
- கடையர் என்பவர் எந்த நில மக்கள்?விடை: மருதம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பழங்காலத்திலேயே நீரைத் திருப்பிக் கால்வாய் பாசன வசதி செய்வதில் கல்லணை உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 2. நெய்தல் நிலத்தில் வண்டல் மண் அதிகமாக...விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்க காலத்தில் விருந்தோம்பல் என்னும் பண்பு மிக முக்கிய இடத்தை வகித்தது. விருந்தோம்பல் என்பது பண்டைய தமிழர்களின் முக்கிய கடமையாக இருந்தது என்று பட...விடை: 1 மட்டும் சரி
- கிழங்கு சேகரித்தல் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: குறிஞ்சி
- கழுகு எந்த நிலத்தின் பறவை?விடை: பாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
