Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் குறிஞ்சி. இது இந்தியாவின் இமயமலைப் பகுதியில் ஜூலை செப்டம்பர் மாதங்களில் பூக்கிறது.

சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது; இதன் பெயரே குறிஞ்சி நிலத்திற்கு அமைந்தது. இது இமயமலையில் அல்ல, நீலகிரி, கொடைக்கானல் போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் இராணுவக் குடியிருப்பு வாரியம் (Cantonment Board) உள்ள இடம் எது?விடை: பரங்கிமலை
  2. புலி, யானை எந்த நிலத்தின் விலங்கு?விடை: பாலை
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பழங்காலத்திலேயே நீரைத் திருப்பிக் கால்வாய் பாசன வசதி செய்வதில் கல்லணை உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 2. நெய்தல் நிலத்தில் வண்டல் மண் அதிகமாக...விடை: இரண்டும் தவறு
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் இந்தியாவின் மிகப் பெரிய சதுப்புநிலக் காடு. 2. பிச்சாவரம் சதுப்புநிலக் காடு கடலூர் மாவட்ட...விடை: 2 மட்டும் சரி
  5. கிழங்கு சேகரித்தல் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: குறிஞ்சி
  6. கடையர் என்பவர் எந்த நில மக்கள்?விடை: மருதம்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பிரேசில் நாட்டின் புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரை உலகிலேயே மிக நீளமான கடற்கரை. 2. சென்னை மெரினா இந்தியாவின் மிக நீளமான இயற்கை நகர்ப்புறக் கடற...விடை: 2 மட்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்க காலத்தில் விருந்தோம்பல் என்னும் பண்பு மிக முக்கிய இடத்தை வகித்தது. விருந்தோம்பல் என்பது பண்டைய தமிழர்களின் முக்கிய கடமையாக இருந்தது என்று பட...விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions