வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சரஸ்வதி மஹால் இந்தியாவின் பழமையான வரலாற்று நூலகங்களில் ஒன்று.
2. இங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் நூல்கள் மட்டுமே காணப்படுகின்றன.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் ஆசியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று. இங்கு தமிழ் மட்டுமல்லாமல் சமஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு போன்ற பல மொழி நூல்களும் ஓலைச்சுவடிகளும் உள்ளன; எனவே இரண்டாம் கூற்று தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விவசாய விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நேரடியாக வாங்கும் நிறுவனம்?விடை: இந்திய உணவு கழகம்
- கீழ்க்கண்ட எந்த கோட்டை ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது?விடை: திருமயம் கோட்டை
- அனைவருக்கும் கல்வி இயக்கம் SSA எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 2001
- தமிழக அரசு உழவர் சந்தையை ஏன் அறிமுகப்படுத்தியது?விடை: இடைத்தரகர்களை நீக்க
- தேயிலை, காபி, ரப்பர் போன்றவை எந்த வேளாண்மையை சார்ந்தது?விடை: தோட்ட வேளாண்மை
- கால்வாய் நீர் பாசனம் கீழ்கண்ட எந்த மாநிலத்தில் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது?விடை: உத்தர பிரதேசம்
- ஃபெர்ன்ஹில்ஸ் அரண்மனை எங்கு அமைந்துள்ளது?விடை: ஊட்டி
- மிகவும் மலிவான நீர்ப்பாசன முறை எது?விடை: கிணற்று நீர்ப்பாசனம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
