வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
அனைவருக்கும் கல்வி இயக்கம் SSA எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
சரியான விடை: (D) 2001
விளக்கம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷா அபியான்) 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வியை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேயிலை, காபி, ரப்பர் போன்றவை எந்த வேளாண்மையை சார்ந்தது?விடை: தோட்ட வேளாண்மை
- விவசாய விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நேரடியாக வாங்கும் நிறுவனம்?விடை: இந்திய உணவு கழகம்
- ஃபெர்ன்ஹில்ஸ் அரண்மனை எங்கு அமைந்துள்ளது?விடை: ஊட்டி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சரஸ்வதி மஹால் இந்தியாவின் பழமையான வரலாற்று நூலகங்களில் ஒன்று. 2. இங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் நூல்கள் மட்டுமே காணப்படுகின்றன.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தஞ்சாவூர் அரண்மனையை முதன்முதலில் கட்டியவர்கள் தஞ்சாவூர் மராத்தியர்கள். 2. தஞ்சாவூர் அரண்மனை தஞ்சாவூர் மராத்திய மன்னர்களின் அதிகாரப்பூர்வ இல்லம...விடை: 2 மட்டும் சரி
- கீழ்க்கண்ட எந்த கோட்டை ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது?விடை: திருமயம் கோட்டை
- திருவாங்கூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட அரண்மனை எது?விடை: பத்மநாபபுரம் அரண்மனை
- தமிழக அரசு உழவர் சந்தையை ஏன் அறிமுகப்படுத்தியது?விடை: இடைத்தரகர்களை நீக்க
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
