Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 2016இல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்த செயற்கை நுண்ணறிவு கணினி வாட்சன். இது சில நிமிடங்களில் இரண்டு கோடி தரவுகளை அலசி நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுபிடித்தது.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: செயற்கை நுண்ணறிவுக் கணினி வாட்சனை உருவாக்கியது ஐ.பி.எம். நிறுவனம்; மைக்ரோசாப்ட் அல்ல. 2016இல் இது சில நிமிடங்களில் இரண்டு கோடி தரவுகளை அலசி ஒரு நோயாளியின் புற்றுநோயைக் கண்டறிந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சில நேரங்களில் உண்மை புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது அப்படி ஒரு உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்று கூறியவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
  2. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்து பாடியவர்?விடை: குலசேகர ஆழ்வார்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சென்னையில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை இங்குதான் உள்ளத...விடை: இரண்டும் சரி
  4. 1924இல் நம் பால்வீதி போன்று பல பால் விதிகள் உள்ளன என்று நிரூபித்தவர்?விடை: எட்வின் ஹபிள்
  5. குப்லாய்கான் கட்டிய சிவன் கோவிலில் யார் கால சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன?விடை: சோழர்கள்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பரிபாடல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். 2. 'செந்தீச் சுடரிய ஊழியும்' என வரும் பரிபாடல் பகுதியைப் பாடியவர் கீரந்தையார்.விடை: 2 மட்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மதுரையை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம். மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும்...விடை: 2 மட்டும் சரி
  8. ஒழுக்கத்தின் எய்துவர் ___ இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி இதில் விடுபட்ட வார்த்தையை காண்க?விடை: மேன்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions