வினா விடை · பொதுத் தமிழ்
1924இல் நம் பால்வீதி போன்று பல பால் விதிகள் உள்ளன என்று நிரூபித்தவர்?
சரியான விடை: (A) எட்வின் ஹபிள்
விளக்கம்: நம் பால்வீதியைப் போன்று பல பால்வீதிகள் (விண்மீன் திரள்கள்) உள்ளன என்று 1924இல் நிரூபித்தவர் எட்வின் ஹபிள். பேரண்டம் விரிவடைகிறது என்பதையும் அவர் கண்டறிந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்து பாடியவர்?விடை: குலசேகர ஆழ்வார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பரிபாடல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். 2. 'செந்தீச் சுடரிய ஊழியும்' என வரும் பரிபாடல் பகுதியைப் பாடியவர் கீரந்தையார்.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 2016இல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்த செயற்கை நுண்ணறிவு கணினி வாட்சன். இது சில நிமிடங்களில் இரண்டு கோடி தரவுகளை அலசி நோயாளி ஒருவரின் புற்றுநோயை...விடை: 2 மட்டும் சரி
- ஒழுக்கத்தின் எய்துவர் ___ இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி இதில் விடுபட்ட வார்த்தையை காண்க?விடை: மேன்மை
- சில நேரங்களில் உண்மை புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது அப்படி ஒரு உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்று கூறியவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
- பேரண்டம் பெருவெடிப்பால் உருவானது என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கியவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சென்னையில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை இங்குதான் உள்ளத...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர். இவை மனிதனின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
