Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

திரவ அழுத்தத்தினை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?

சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: திரவ அழுத்தம் P = h × ρ × g; அதாவது ஆழம், திரவத்தின் அடர்த்தி, புவியீர்ப்பு முடுக்கம் ஆகிய மூன்றையும் பொறுத்தது. இதனால்தான் அணைகளின் அடிப்பகுதி அகலமாகக் கட்டப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: a) வெப்பநிலை – 1. ஆம்பியர் b) மின்னோட்டம் – 2. மோல் c) ஒளிச்செறிவு – 3. கெல்வின் d) பொருளின் அளவு – 4. கேண்டிலாவிடை: 3 1 4 2
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. காற்று ஏற்படுத்தும் அழுத்தம் வளிமண்டல அழுத்தம். 2. வளிமண்டலத்தின் அடர்த்தியானது கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல அதிகரிக்கிறது.விடை: 1 மட்டும் சரி
  3. நிலவில் ஒரு பொருளின் எடை 10 நியூட்டன் எனில் பூமியில் அதன் எடை ஏறத்தாழ எவ்வளவு?விடை: 60 நியூட்டன்
  4. கீழ்க்கண்ட யாருக்கு உயிர்வாயு உருளை தேவை அற்றது?விடை: நெடுந்தூரம் பயணம் மேற்கொள்பவர்கள்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு முட்டையின் ஓடு ஆனது அந்த முட்டையின் எடையில் 12 சதவீதம். ஒரு நீல திமிங்கலத்தின் எடை 30 யானைகளின் எடைக்கு சமம்.விடை: இரண்டும் சரி
  6. ஒப்படர்த்தி அளவிடும் கருவி எது?விடை: பிக்னோமீட்டர்
  7. திருகு அளவி(screw gauge) மீச்சிற்றளவு?விடை: 0.01 மில்லி மீட்டர்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அமெரிக்க அறிஞர் டாரிசெல்லி முதன்முதலாக பாதரச காற்றழுத்தமானி உருவாக்கினார். கடலின் உள்ளே செல்ல செல்ல அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions