Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கால்டுவெல் திருவாசகம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மாணிக்கவாசகர் திருவாதவூரை சேர்ந்தவர்.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: திருவாசகம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு. போப் (1900); கால்டுவெல் அல்ல. மாணிக்கவாசகர் திருவாதவூரைச் சேர்ந்தவர் என்பதால் இரண்டாம் கூற்று மட்டும் சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திருவாசகம் என்பது பெருமாள் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. இதை இயற்றியவர் மாணிக்கவாசகர்.விடை: 2 மட்டும் சரி
  2. நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்ப பெருமளவு யாருடைய காலத்தில் தொடங்கியது?விடை: இரண்டாம் குலோத்துங்க சோழன்
  3. காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரை யாருடையது?விடை: சுந்தர ராமசாமி
  4. நம்ரதா கே சாகர் என்ற பாடலை எழுதியவர் யார்?விடை: மகாத்மா காந்தி
  5. சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது எது?விடை: திருவாசகம்
  6. 78 கோவில்களை கட்டி இருப்பதாக திருநாவுக்கரசர் எந்த மன்னனைக் குறிப்பிடுகிறார்?விடை: சோழன் செங்கணான்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சாழல் என்பது ஆண்கள் விளையாடும் ஒருவகையான விளையாட்டு. திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில் சாழல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளார்.விடை: 2 மட்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மதுரைக்காஞ்சியில் நோதிறம் காந்தாரம் பாலையாழ் முதலிய பண்கள் காணப்படுகின்றன. பிங்கல நிகண்டு என்னும் நூலில் 103 பண்கள் காணப்படுகின்றன.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions