வினா விடை · பொதுத் தமிழ்
காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரை யாருடையது?
சரியான விடை: (C) சுந்தர ராமசாமி
விளக்கம்: காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரையை எழுதியவர் சுந்தர ராமசாமி. நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் பசுவய்யா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது எது?விடை: திருவாசகம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திருவாசகம் என்பது பெருமாள் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. இதை இயற்றியவர் மாணிக்கவாசகர்.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சாழல் என்பது ஆண்கள் விளையாடும் ஒருவகையான விளையாட்டு. திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில் சாழல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளார்.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கால்டுவெல் திருவாசகம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மாணிக்கவாசகர் திருவாதவூரை சேர்ந்தவர்.விடை: 2 மட்டும் சரி
- ஏ ஆர் ரகுமானுக்கு இந்திய அரசு வழங்கிய உயரிய விருது?விடை: பத்ம பூஷன்
- நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்ப பெருமளவு யாருடைய காலத்தில் தொடங்கியது?விடை: இரண்டாம் குலோத்துங்க சோழன்
- பிரஸ்கோ ஓவியங்கள் கீழ்க்கண்ட எந்த இடத்தில் காணப்படுகிறது?விடை: சித்தன்னவாசல்
- நம்ரதா கே சாகர் என்ற பாடலை எழுதியவர் யார்?விடை: மகாத்மா காந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
