Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பூம்புகார் நகர் மூலம் சிந்தனை பரிமாற்றமும் பண்பாட்டுக் கலப்பும் அயல்நாட்டவர் உடன் நிகழ்ந்தது. பூம்புகார் நகரத்து வணிகர்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்றவர்களாக விளங்கினார்கள்.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: பூம்புகார் வழியாக அயல்நாட்டவருடன் வணிகமும் பண்பாட்டுக் கலப்பும் நிகழ்ந்தன. அந்நகர வணிகர்கள் நேர்மைக்குப் பெயர் பெற்றவர்கள் என்று பட்டினப்பாலை கூறுவதால் இரண்டும் சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நீர் மேலாண்மைக்கு சிறப்பு பெற்ற நகரம் எது?விடை: காஞ்சி
  2. இரவு பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக விளங்கியது எது?விடை: மதுரை
  3. பண்டைய நகரங்களில் துறைமுக நகரம் எது?விடை: பூம்புகார்
  4. கீழ்க்கண்ட எந்த நகரம் பாண்டிய நாட்டிலுள்ள துறைமுக நகரம்?விடை: காயல்பட்டினம்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காப்பிய மாந்தர்கள் கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் மதுரை. மதுரை வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது.விடை: இரண்டும் தவறு
  6. பொருத்துக: (a) கொற்கை – (1) காவேரி; (b) அழகன்குளம் – (2) தாமிரபரணி; (c) உறையூர் – (3) பாலாறு; (d) காஞ்சிபுரம் – (4) வைகைவிடை: a-2 b-4 c-1 d-3
  7. தமிழக பண்டைய நகரங்கள் பற்றிய சான்றுகள் எவை?விடை: இவை அனைத்தும்
  8. பொருத்துக: (a) குதிரைகள் – (1) மேற்குத் தொடர்ச்சி மலை; (b) கருமிளகு – (2) வடமலை; (c) தங்கம் – (3) கடல் வழியாக; (d) சந்தனம் – (4) தரை வழியாகவிடை: a-3 b-4 c-2 d-1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions