Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

இரவு பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக விளங்கியது எது?

சரியான விடை: (B) மதுரை
விளக்கம்: பகலில் நாளங்காடியும் இரவில் அல்லங்காடியும் இயங்கியதால் மதுரை இரவு பகல் வேறுபாடின்றி உயிர்ப்புடன் விளங்கியது. இதனால் மதுரை ‘தூங்கா நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பூம்புகார் நகர் மூலம் சிந்தனை பரிமாற்றமும் பண்பாட்டுக் கலப்பும் அயல்நாட்டவர் உடன் நிகழ்ந்தது. பூம்புகார் நகரத்து வணிகர்கள் நேர்மைக்கும் நாணயத்திற...விடை: இரண்டும் சரி
  2. கீழ்க்கண்ட எந்த நகரம் பாண்டிய நாட்டிலுள்ள துறைமுக நகரம்?விடை: காயல்பட்டினம்
  3. நீர் மேலாண்மைக்கு சிறப்பு பெற்ற நகரம் எது?விடை: காஞ்சி
  4. பொருத்துக: (a) கொற்கை – (1) காவேரி; (b) அழகன்குளம் – (2) தாமிரபரணி; (c) உறையூர் – (3) பாலாறு; (d) காஞ்சிபுரம் – (4) வைகைவிடை: a-2 b-4 c-1 d-3
  5. பண்டைய நகரங்களில் துறைமுக நகரம் எது?விடை: பூம்புகார்
  6. பொருத்துக: (a) குதிரைகள் – (1) மேற்குத் தொடர்ச்சி மலை; (b) கருமிளகு – (2) வடமலை; (c) தங்கம் – (3) கடல் வழியாக; (d) சந்தனம் – (4) தரை வழியாகவிடை: a-3 b-4 c-2 d-1
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காப்பிய மாந்தர்கள் கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் மதுரை. மதுரை வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது.விடை: இரண்டும் தவறு
  8. தற்போதைய எந்த மாவட்டத்தில் தொண்டி, அழகன்குளம் போன்ற துறைமுக நகரங்கள் உள்ளது?விடை: ராமநாதபுரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions