Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சிரேஸ்தி பிரிவை சார்ந்த வணிகர்கள் மாட்டு வண்டியில் பொருள்களை ஏற்றி வணிகம் செய்தனர். சார்த்தவாகா வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தனர்.

சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் சிரேஷ்டிகள்; வண்டிகளில் பொருள்களை ஏற்றி இடம்விட்டு இடம் சென்று வணிகம் செய்தவர்கள் சார்த்தவாகர்கள். கூற்றுகளில் இரு பிரிவுகளும் இடம் மாறியுள்ளதால் இரண்டும் தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவர்களில் சமஸ்கிருதப் புலவர் அல்லாதவர் யார்?விடை: தன்வந்திரி
  2. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பாடப்பிரிவு எவை?விடை: இவை அனைத்தும்
  3. லிச்சவி என்ற பகுதி எங்கு அமைந்திருந்தது?விடை: கங்கை நதியின் வடபகுதி
  4. குப்தர் காலத்தின் புகழ்பெற்ற உள்நாட்டு வணிக மையம் எது?விடை: வாரணாசி
  5. இரண்டாம் சந்திரகுப்தரின் தந்தை யார்?விடை: சமுத்திரகுப்தர்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமுத்திரகுப்தர் ஒரு சமண பக்தர் ஆவார். வேதகால சடங்கான குதிரைகளை பலியிடும் வேள்வியை சமுத்திரகுப்தர் நடைமுறைப்படுத்தினார்.விடை: 2 மட்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உடன்கட்டை ஏறும் முறை குப்தர் காலத்தில் இல்லை. குப்தர் காலத்தில் பலதாரமணம் பரவலாக காணப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
  8. குப்தர்களின் மேலைக்கடற்கரை துறைமுக நகரம் எது?விடை: மங்களூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions