வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன?
சரியான விடை: (D) எழுதப்பட்ட பிரதி
விளக்கம்: பாடநூலின்படி ஸ்மிருதி என்பது திட்டவட்டமாக எழுதப்பட்ட இலக்கியம் (நினைவில் கொண்டு எழுதப்பட்டது). இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள் ஸ்மிருதி நூல்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுருதி என்றால் பொருள் என்ன?விடை: கேட்டல்
- கீழ்க்கண்ட எது ஸ்மிருதிகள் அல்ல?விடை: பிராமணங்கள்
- பொருத்துக: (a) பிரம்மச்சரியம் – (1) துறவற வாழ்க்கை; (b) கிரகஸ்தம் – (2) காடுகளுக்குச் செல்லுதல்; (c) வானப்பிரஸ்தம் – (3) திருமண வாழ்க்கை; (d) சன்னியாசம் – (4) மாணவப் பருவம்விடை: a-4 b-3 c-2 d-1
- கீழ்க்கண்டவற்றுள் தர்மசூத்திர / தர்மசாஸ்திர (சட்ட நெறி) நூல் அல்லாதது எது?விடை: விஷ்ணு புராணம்
- கீழ்க்கண்ட எது சுருதி அல்ல?விடை: ஆகமங்கள்
- வேதகால அரசியலின் அடிப்படை அலகு எது?விடை: குலம்
- கீழ்க்கண்டவற்றில் எது பின் வேதகால நகரம்?விடை: அயோத்தி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சபா என்பது மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு.. சமிதி என்பது மூத்தோர் கொண்ட மன்றம்.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
