வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உடன்கட்டை ஏறும் முறை குப்தர் காலத்தில் இல்லை. குப்தர் காலத்தில் பலதாரமணம் பரவலாக காணப்பட்டது.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: குப்தர் காலத்தில் உடன்கட்டை ஏறும் முறை (சதி) நடைமுறையில் இருந்ததால் கூற்று 1 தவறு. பலதார மணம் பரவலாகக் காணப்பட்டதால் கூற்று 2 சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- யாருடைய ஆட்சிக் காலத்தில் பாகியான் எனும் சீன அறிஞர் இந்தியா வந்தார்?விடை: விக்ரமாதித்யா
- இரண்டாம் சந்திரகுப்தரின் தந்தை யார்?விடை: சமுத்திரகுப்தர்
- நவரத்தின அறிஞர்களும், புலவர்களும், கலைஞர்களும் யாருடைய அவையை அலங்கரித்தனர்?விடை: விக்ரமாதித்யா
- லிச்சவி என்ற பகுதி எங்கு அமைந்திருந்தது?விடை: கங்கை நதியின் வடபகுதி
- காளிதாசர் யாருடைய அவையில் இடம் பெற்றார்?விடை: விக்ரமாதித்யா
- கீழ்க்கண்டவர்களில் சமஸ்கிருதப் புலவர் அல்லாதவர் யார்?விடை: தன்வந்திரி
- பொருத்துக: (a) சங்கு (b) வராகமிகிரர் (c) வரருசி (d) வேதாள பட்டர் ; (1) வித்தைக்காரர் (2) இலக்கண ஆசிரியர் (3) கட்டடக்கலை நிபுணர் (4) வானியல் அறிஞர்விடை: 3, 4, 2, 1
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சிரேஸ்தி பிரிவை சார்ந்த வணிகர்கள் மாட்டு வண்டியில் பொருள்களை ஏற்றி வணிகம் செய்தனர். சார்த்தவாகா வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்த...விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
