Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திருமலை நாயக்கர் அரண்மனை பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலை நயம்மிக்க அரண்மனை. திருமலை நாயக்கர் அரண்மனையின் சிறப்பம்சம் மாபெரும் தூண்கள்.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை பதினேழாம் நூற்றாண்டில் (1636) கட்டப்பட்டது. இதன் மாபெரும் தூண்களே இதன் சிறப்பம்சம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மைசூர் அரசர்களின் கோடைக்கால அரண்மனையாகத் திகழ்ந்தது எது?விடை: ஃபெர்ன்ஹில்ஸ் அரண்மனை
  2. திருவாங்கூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட அரண்மனை எது?விடை: பத்மநாபபுரம் அரண்மனை
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். டேனிஷ் கோட்டை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. டேனிஷ் கோட்டை சரிவக வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டுள்ளது.விடை: இரண்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தஞ்சாவூர் அரண்மனையை முதன்முதலில் கட்டியவர்கள் தஞ்சாவூர் மராத்தியர்கள். 2. தஞ்சாவூர் அரண்மனை தஞ்சாவூர் மராத்திய மன்னர்களின் அதிகாரப்பூர்வ இல்லம...விடை: 2 மட்டும் சரி
  5. பத்மநாபபுரம் அரண்மனை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: கன்னியாகுமரி
  6. ஃபெர்ன்ஹில்ஸ் அரண்மனை எங்கு அமைந்துள்ளது?விடை: ஊட்டி
  7. வேலூர் கோட்டைக்குள் உள்ள கோவில்?விடை: ஜலகண்டேஸ்வரர் கோவில்
  8. தேயிலை, காபி, ரப்பர் போன்றவை எந்த வேளாண்மையை சார்ந்தது?விடை: தோட்ட வேளாண்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions