Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

திருவாங்கூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட அரண்மனை எது?

சரியான விடை: (A) பத்மநாபபுரம் அரண்மனை
விளக்கம்: பத்மநாபபுரம் அரண்மனை திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. இது பெரும்பாலும் மரத்தால் ஆன அழகிய கேரளக் கட்டடக்கலைக்குச் சான்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திருமலை நாயக்கர் அரண்மனை பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலை நயம்மிக்க அரண்மனை. திருமலை நாயக்கர் அரண்மனையின் சிறப்பம்சம் மாபெரும் தூண்கள்.விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தஞ்சாவூர் அரண்மனையை முதன்முதலில் கட்டியவர்கள் தஞ்சாவூர் மராத்தியர்கள். 2. தஞ்சாவூர் அரண்மனை தஞ்சாவூர் மராத்திய மன்னர்களின் அதிகாரப்பூர்வ இல்லம...விடை: 2 மட்டும் சரி
  3. மைசூர் அரசர்களின் கோடைக்கால அரண்மனையாகத் திகழ்ந்தது எது?விடை: ஃபெர்ன்ஹில்ஸ் அரண்மனை
  4. ஃபெர்ன்ஹில்ஸ் அரண்மனை எங்கு அமைந்துள்ளது?விடை: ஊட்டி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். டேனிஷ் கோட்டை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. டேனிஷ் கோட்டை சரிவக வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டுள்ளது.விடை: இரண்டும் சரி
  6. தேயிலை, காபி, ரப்பர் போன்றவை எந்த வேளாண்மையை சார்ந்தது?விடை: தோட்ட வேளாண்மை
  7. பத்மநாபபுரம் அரண்மனை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: கன்னியாகுமரி
  8. அனைவருக்கும் கல்வி இயக்கம் SSA எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 2001
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions