Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு: I. கனிஷ்கர் காலத்தில் மகாயான புத்த சமயம் சிறப்புப் பெற்றது. II. கனிஷ்கர் சமய சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தார். III. கனிஷ்கரின் நாணயங்களில் புத்தர், இந்து மற்றும் கிரேக்கக் கடவுளரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

சரியான விடை: (C) I, II, III சரி
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் மகாயான பௌத்தம் சிறப்புப் பெற்றது; அவர் பிற சமயங்களையும் மதித்தார். அவரது நாணயங்களில் புத்தர், சிவன் போன்ற இந்துக் கடவுளர், கிரேக்க மற்றும் ஈரானியக் கடவுளரின் உருவங்கள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சுங்க வம்சத்தின் கடைசி அரசன்விடை: தேவபூதி
  2. நான்காவது புத்த சமய மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர்விடை: வசுமித்திரர்
  3. கனிஷ்கரின் தலைநகரம்விடை: புருஷபுரம்
  4. புகழ்பெற்ற சீனப் பயணி பாஹியான் ………….. காலத்தில் இந்தியாவின் பௌத்தத் தலங்களைக் காண வந்தார்விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
  5. ‘இரண்டாம் அசோகர்’ என்று அழைக்கப்பட்டவர்விடை: கனிஷ்கர்
  6. குப்தர் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற கணித-வானியல் அறிஞர்விடை: ஆரியபட்டர்
  7. மூன்றாவது புத்த சமய மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர்விடை: மொக்கலிபுத்த திஸ்ஸர்
  8. மகாஜனபதங்கள் என்பவைவிடை: பதினாறு அரசுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions