வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மகாஜனபதங்கள் என்பவை
சரியான விடை: (C) பதினாறு அரசுகள்
விளக்கம்: கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் இருந்த பதினாறு பெரிய அரசுகள் மகாஜனபதங்கள் எனப்பட்டன. பௌத்த நூலான அங்குத்தர நிகாயம் இவற்றின் பட்டியலைத் தருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குப்தர் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற கணித-வானியல் அறிஞர்விடை: ஆரியபட்டர்
- எந்த ஆண்டு அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்?விடை: கி.மு. 326
- புகழ்பெற்ற சீனப் பயணி பாஹியான் ………….. காலத்தில் இந்தியாவின் பௌத்தத் தலங்களைக் காண வந்தார்விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- புத்த மதம் ஹீனயானம், மகாயானம் எனப் பிரிந்தது யார் காலத்தில்?விடை: கனிஷ்கர் காலம்
- நான்காவது புத்த சமய மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர்விடை: வசுமித்திரர்
- ‘கல்ஹணர்’ எழுதிய ‘இராஜதரங்கிணி’ எதைப் பற்றியது?விடை: காஷ்மீர் வரலாறு
- சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு: I. கனிஷ்கர் காலத்தில் மகாயான புத்த சமயம் சிறப்புப் பெற்றது. II. கனிஷ்கர் சமய சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தார். III. கனிஷ்கரின் நாணயங்களில் புத்தர்,...விடை: I, II, III சரி
- ‘தட்சிணபதப்’ படையெடுப்பு என்பது …………விடை: சமுத்திரகுப்தர் தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
