Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வெண்பாவின் ஓசை யாது?

சரியான விடை: (A) செப்பலோசை
விளக்கம்: வெண்பாவுக்குரிய ஓசை செப்பலோசை. அகவற்பா அகவலோசையும், கலிப்பா துள்ளலோசையும், வஞ்சிப்பா தூங்கலோசையும் பெறும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தராசு’ என்னும் உரைநடைநூலின் ஆசிரியர்விடை: பாரதியார்
  2. ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ நூலின் ஆசிரியர்விடை: சேரமான் பெருமாள் நாயனார்
  3. ‘நல்லவை’ என்ற சொல் அலகிடும்போது எவ்வாறு பிரியும்?விடை: நேர்நிரை
  4. ஓராண்டில் பெரும்பொழுது எத்தனை வகைப்படும்?விடை: ஆறு
  5. வழுச்சொற்கள் நீக்கப்பட்ட வாக்கியத்தைத் தேர்வு செய்கவிடை: வியர்வை சிந்த சுவரில் ஏறினான்
  6. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:<br />1. அவர் உடற்கூறு மருத்துவத்தில் மிகச்சிறந்த நிபுணர்.<br />2. அவர் உடற்கூற்று மருத்துவத்தில் மிகச்சிறந்த வல்லுநர்.விடை: 2 மட்டும் சரி
  7. இலக்கணக் குறிப்பு தருக ரூ “கடிமிடறு”விடை: உரிச்சொற்றொடர்
  8. கீழ்க்காணும் நூல்களில் முழுமையான அகப்பொருள் நூல் அல்லாதது எது?விடை: பரிபாடல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions