வினா விடை · புவியியல்
சர்காசோ கடல் அமைந்துள்ள பெருங்கடல் / Sargasso Sea is situated in
சரியான விடை: (B) அட்லாண்டிக் பெருங்கடல் / Atlantic Ocean
விளக்கம்: சர்காசோ கடல் வடஅட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது; இதற்குக் கரை எல்லை இல்லை, சுற்றியுள்ள கடல் நீரோட்டங்களே எல்லை. மிதக்கும் 'சர்காசம்' கடற்பாசியால் இதற்கு இப்பெயர் வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தீபகற்பப் பீடபூமியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பீடபூமி / The plateau in the north-western part of Peninsular India isவிடை: மாளவப் பீடபூமி / Malwa Plateau
- தமிழ்நாட்டில் சதுப்புநிலக் (அலையாத்தி) காடுகள் காணப்படும் இடம் / In Tamil Nadu, mangrove vegetation is found inவிடை: பிச்சாவரம் / Pichavaram
- மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது? / Mahatma Gandhi Marine National Park is situated inவிடை: அந்தமான் நிக்கோபார் தீவுகள் / Andaman and Nicobar Islands
- கடலின் அடித்தளத்தில் வாழும் உயிரினங்கள் / Organisms that live on the sea floor are calledவிடை: பெந்தாஸ் / Benthos
- பனியாறு படியவைத்த களிமண், பாறைத்துகள்களால் ஆன, பாதி புதைந்த முட்டை போல் தோன்றும் நிலத்தோற்றம் / ______ are deposits of clay and debris that resemble a half-buried egg.விடை: டிரம்லின்கள் / Drumlins
- எல் நினோ விளைவுடன் தொடர்புடைய கடல் நீரோட்டம் எது? / Which one of the following currents is associated with El Nino?விடை: ஹம்போல்ட் நீரோட்டம் / Humboldt Current
- இந்தியாவில் நிலக்கரி அதிகம் கிடைக்கும் பகுதி / The region where coal is mainly found in India isவிடை: தாமோதர் பள்ளத்தாக்கு / Damodar Valley
- வீர சாவர்க்கர் விமான நிலையம் எங்குள்ளது? / Veer Savarkar Airport is located atவிடை: போர்ட் பிளேர் / Port Blair
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
