வினா விடை · புவியியல்
தமிழ்நாட்டில் சதுப்புநிலக் (அலையாத்தி) காடுகள் காணப்படும் இடம் / In Tamil Nadu, mangrove vegetation is found in
சரியான விடை: (C) பிச்சாவரம் / Pichavaram
விளக்கம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் தமிழ்நாட்டின் முக்கிய அலையாத்தி (சதுப்புநிலக்) காடு. முத்துப்பேட்டை அலையாத்திக் காடும் தமிழ்நாட்டில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சர்காசோ கடல் அமைந்துள்ள பெருங்கடல் / Sargasso Sea is situated inவிடை: அட்லாண்டிக் பெருங்கடல் / Atlantic Ocean
- கடலின் அடித்தளத்தில் வாழும் உயிரினங்கள் / Organisms that live on the sea floor are calledவிடை: பெந்தாஸ் / Benthos
- தீபகற்பப் பீடபூமியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பீடபூமி / The plateau in the north-western part of Peninsular India isவிடை: மாளவப் பீடபூமி / Malwa Plateau
- எல் நினோ விளைவுடன் தொடர்புடைய கடல் நீரோட்டம் எது? / Which one of the following currents is associated with El Nino?விடை: ஹம்போல்ட் நீரோட்டம் / Humboldt Current
- மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது? / Mahatma Gandhi Marine National Park is situated inவிடை: அந்தமான் நிக்கோபார் தீவுகள் / Andaman and Nicobar Islands
- வீர சாவர்க்கர் விமான நிலையம் எங்குள்ளது? / Veer Savarkar Airport is located atவிடை: போர்ட் பிளேர் / Port Blair
- பனியாறு படியவைத்த களிமண், பாறைத்துகள்களால் ஆன, பாதி புதைந்த முட்டை போல் தோன்றும் நிலத்தோற்றம் / ______ are deposits of clay and debris that resemble a half-buried egg.விடை: டிரம்லின்கள் / Drumlins
- இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்ட ஆண்டு / In which year did the first passenger train run in India?விடை: 1853
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
